I wrote and recited the poem 'ஈழம் முதல்
காசா வரை' at the 'Speak Love Not Hurt, Speak Words Not Heard' event which was a poetry reading, music performance and candlelight vigil held in solidarity with Gaza.
ஈழம் முதல்
காசா வரை
போரை அறிந்திடாத எங்கள்
நாட்டில்
போரை அறிந்திடாத எங்கள்
நாட்டில்
சுடுவதெல்லாம் வெறும்
சப்பாத்தி
பூரிதான்
எங்கள்
வீட்டில்.
மாரடித்து அழும்
ஓசை
கேட்குமோ
இடுகாட்டில்?
ஓர் இனம் மாரடித்து அழும்
ஓசை
கேட்குமோ
இடுகாட்டில்?
எனக்கும் கூட
கேட்கவில்லை
channel 4வின் கொலை நிலம்
அறை செவிட்டில்.
விளையாட்டுத் திடலில்
பிள்ளைகள்
இல்லை
சடலங்கள்.
மருத்துவமனையில் மருந்துகள்
இல்லை
shellகள்.
வானொலியில் இன்னிசைப்
பாடல்களில்லை
அபாயச்சங்கொலிகள்.
எல்லா மகிழ்ச்சியும் எங்கே
போனது
overnightல்?
விடுவிப்பென் என்று
சொன்னவர்களும்
குற்றமற்றவர்கலில்லை
சந்தர்பவாதிகள்.
அமைதி தேவை என்று
சொன்னவர்களும்
அரசு
படையினரில்லை
அடக்குமுறையாளர்கள்.
மனித உரிமை என்று கூவினவரும் கைகோடுக்கவில்லை
ஆண்மையற்றவர்கள்.
ஆள் ஆளாய் துவண்டு
விழுந்தனர்
spotல்.
கண்டும் காணவில்லை
அழிந்தனர் ஈழத்தமிழர்கள்
கண்டும் காணவில்லை
அழிந்தனர் ஈழத்தமிழர்கள்
இது இனப்படுகொலை part
2 சந்தேகமில்லை
ஜனம்
காசா பாலஸ்தினர்கள்.
நீ Like செய்தால்
மட்டும்
போதுமா
websiteல்?
Translation in
English:
From Eelam to Gaza
In a country where we
have not known war
All we fry are
chappatis and puris in our houses.
Can we hear the
beating of the chests and crying in the graveyard?
Can we hear a People
crying, beating their chests in the graveyard?
I too didn't hear
till I watched the Sri Lanka's Killing Fields in Channel 4.
A smack on my head.
There are no children
on the playground
only dead bodies.
There are no medicine
in the hospital
only mortar shells.
There is no music in
the radio
only emergency siren.
Where has all the
happiness gone overnight?
Those who said they
will free are not free of guilt
just opportunists.
Those who said that
peace is necessary are not Government forces
just oppressors.
Those who cried human
rights did not give a hand
Impotent.
One by one they fell
on the spot.
We saw and yet didn't
see.
Died Tamilians in
Eelam.
Have no doubts, this
is genocide Part 2 -
People: Gaza
Palestinians.
Would you just 'Like'
this on a website?
Comments